அல் - ஹம்றா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

அல் - ஹம்றா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

தர்கா நகர் அல் - ஹம்றா வித்தியாலய அதிபர் எம்.நளிரியினை உடனடியாக இடமாற்றக் கோரி இன்று (13) திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றலுடனான இந்த ஆர்;ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை அதிபரை உடனடியாக இடமாற்றுமாறு கோசங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.