உங்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் ஊடாக பதிலளிக்கின்றார் ஊடகத்துறை அமைச்சர்

உங்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் ஊடாக பதிலளிக்கின்றார்  ஊடகத்துறை அமைச்சர்

‘முற்போக்கான நாளையை நோக்கிய வெகுஜன ஊடகம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் டுவிட்டர் ஊடாக ஏற்பாடு
செய்யும் கலந்துரையாடல் நிகழ்வு ஓகஸ்ட் 04ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு
இடம்பெறவுள்ளது.

இதில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கலந்துகொள்கின்றார். #LKaskMP என்ற ஹாஷ்டக் ஊடாக அல்லது நேரடியாக இணைந்துகொண்டு அமைச்சரிடம் கேள்விகளை முன்வைக்க முடியும்.

மேலதிக தகவல்களை 0112 777328 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.