சவூதி தூதுவராலய இப்தார் நிகழ்வு

சவூதி தூதுவராலய இப்தார் நிகழ்வு

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று (29) புதன்கிழமை மாலை கோல்பேஸ் ஹோட்டேலில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், சமயத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.