சீன தூதுவராலயத்தினால் கடற் படைக்கு முகமூடிகள் அன்பளிப்பு

 சீன தூதுவராலயத்தினால் கடற் படைக்கு முகமூடிகள் அன்பளிப்பு

கொரோனா ஒழிப்பு செயற்த்திட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற் படையினருக்கு தேவையான ஒரு தொகுதி முகமூடிகள் உள்ளிட்ட பொருட்களை கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

வெலிசர கடற் படை முகாமிலுள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதனை அடுத்தே கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தினால் இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.