பேஸ்புகில் விளம்பரத்திற்காக அதிக பணம் செலளித்த இலங்கை அரசியல்வாதிகள்
ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பேஸ்புகில் விளம்பரப்படுத்துவதற்காக எவ்வளவு நிதி செலவளித்துள்ளனர் எனும் தகவலை பேஸ்புக் நிறுவனம் முதற் தடவையாக வெளியிட்டுள்ளது.
முதல் 10 அரசியல்வாதிகளின் பட்டியல் இங்கு இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது. தேர்தல் காலப் பகுதியில் செலவளிக்கப்படும் விளம்பரத்தின் வெளிப்படைத் தன்மையினை அதிகரிக்கும் வகையில் இந்த செயற்பாட்டினை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, ஜுன் 16ஆம் திகதி வெளியாகிய இறுதி அறிக்கையின் பிரகாரம், கடந்த ஒரு மாத காலப் பகுதியில் பேஸ்புகில் தேர்தல் விளம்பரத்திற்காக 15,288 அமெரிக்க டொலர் இலங்கை அரசியல்வாதிகள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)