இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர்

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர்

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தினை உலகளாவிய ரீதியில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்