கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பில் OIC கவலை
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இலங்கையில் தகனம் செய்வது தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலக்கு வைப்பதை நிராகரிப்பதாகவும் சவூதி அரேபியாவின் ஜித்தாவினை தலைமையகமாக கொண்டு செயற்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்தது.
இது தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இன்று (07) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
OIC Rejects Targeting of Muslims in Sri Lanka
Date: 06/05/2020
The General Secretariat of the Organization of Islamic Cooperation (OIC) expressed its deep concern over reports on escalating hate speech and hostility towards Muslims in Sri Lanka, the promotion of biased and rejected allegations holding members of the Muslim community responsible for the spread of the novel Coronavirus pandemic (COVID-19) in the country as well as reports that authorities cremated bodies of the Muslim victims of the pandemic and arrested community members who rejected these practices.
In this regard, the OIC reaffirmed its firm position rejecting all policies and practices targeting the rights of Muslims anywhere. Furthermore, it called on the authorities in Sri Lanka to ensure the safety, security and rights of the Muslim community, as well as commitment to respect their religious practices and rituals, safeguard their dignity and to stand firmly against all parties behind the promotion of hatred, Islamophobia, and anti- Muslim sentiment in Sri Lanka.
The OIC also stressed that the current global juncture requires the involvement of all actors in strengthening the bonds of cooperation and the values of solidarity among states and consolidating cohesion and synergy among constituents of each state to collectively and effectively respond to COVID-19 pandemic and its repercussions on all societies.
Comments (0)
Facebook Comments (0)