55 எம்.பிக்கள் 19க்கும், 20க்கும் ஆதரவளிப்பு

55 எம்.பிக்கள் 19க்கும், 20க்கும் ஆதரவளிப்பு

55 பாராளுமன்ற உறுப்பினர்கள்அரசியலமைப்பின் 19ஆவது மற்றும் 20ஆவது ஆகிய இரண்டு திருத்தங்களிற்கும் ஆதரவளித்துள்ளதாக manthri.lk தெரிவித்தது