உத்தியோகபூர்வ ஊடக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் கோரல்
2021ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ ஊடக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாஙக தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌவினால் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊடக அடையாள அட்டைக்காக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி முன்னர் சமர்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)