அமைச்சர் பிமல் - சவூதி தூதுவர் சந்திப்பு
துறைமுகங்கள், விமான சேவைகள், நெஞ்சாலைகள் மற்றும் விமான சேவைகள் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்கவிற்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பாராளுமன்றத்திலுள்ள சபை முதல்வரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுடனும் தொடர்புடைய பல்வேறு தலைப்புக்களில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)