மஹிந்த - சவூதி சபாநாயகர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய மஜ்லிஷுஷ் ஷூறாவின் தலைவர் (சபாநாயகர்) டாக்டர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்றாஹிம் அல் - ஷெய்க் நேற்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
Comments (0)
Facebook Comments (0)