உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிப்பு
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதறக்மைய எதிர்வரும் பெப்ரவரில் கலைக்கப்படவிருந்த உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 2023.03.19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)