ஹிரு டி.வியின் செய்திப் பிரிவில் கடமையாற்றிய முக்கிய இருவர் சுவர்ணவாஹியினியில் இணைவு
ஹிரு டி.வியின் செய்திப் பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட நிலை உத்தியோகத்தர்கள் இருவர் இன்று (28) செவ்வாய்க்கிழமை குறித்த பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்துவிட்டு சுவர்ணவாஹியினியில் இணைந்துகொண்டனர்.
இதற்கமைய ஹிரு டி.வியின் செய்திப் பணிப்பாளர் சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் விசேட நிகழ்ச்சிகளுக்கான பிரதி பொது முகாமையாளர் ரங்கன டி சில்வா ஆகியோரே குறித்த பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளனர்.
சுவர்ணவாஹினியில் இணைந்துள்ள பாளர் சுதேவ ஹெட்டியாராச்சிக்கு பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியும், ரங்கன டி சில்வாவிற்கு அலைவரிசை பிரதானி ஆகிய பதவிகள் வழங்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)