கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று; சிசு உயிரிழப்பு
மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இன்று (24) வெள்ளிக்கிழமை கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சிசு குழந்தை உயிரிழந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)