முஸ்லிம் கவுன்ஸிலினால் GMOAவிற்கு அவசர கடிதம்
GMOA என்று அழைக்கப்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவினால் அவசர கடிதமொன்று அனுப்பபட்டுள்ளது.
கவுன்ஸிலின் பிரதித் தலைவரான ஹில்மி அஹமதினால் GMOA இன் தலைவர் அனுருத்த பாதனியவிற்கு இன்று (18) சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
GMOA இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம் ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டுள்ள GMOA/ICTA COVID-19 Exit Strategy தொடர்பிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)