யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பாக். உயர் ஸ்தானிகர் விஜயம்

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பாக். உயர் ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Saad Khattak அண்மையில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் ஆகியவற்றினை பாடசாலை அதிபரிடம் உயர் ஸ்தானிகர் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.